inflation கடந்த 17 மாதங்களில் இல்லாத அளவுக்கு இந்தியாவில் சில்லறை பணவீக்கம் அதிகரிப்பு..! நமது நிருபர் ஏப்ரல் 13, 2022 நாட்டின் சில்லறை விலை பணவீக்கம் 17 மாதங்களில் இல்லாத அளவு அதிகரித்துள்ளது.